தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேமித்து வைப்பு May 13, 2021 1234 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 5ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் ...